ஆடை தொழிற்சாலைகளில் இனி இத்தனை பேர்தான் வேலை செய்யமுடியும்…

ஆடை உற்பத்தித்துறை மீள ஆரம்பிக்கப்படும்போது 30% ஊழியர்களையே வேலைக்கு அமர்த்த முடியும் − ஆடைதொழிற்சாலை உரிமையாளர்கள்.

அத்துடன் ஆடைஉற்பத்தியாளர்களுக்கான EPF மற்றும் ETF செலுத்துவதற்காக 6மாத சலுகைக்காலமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆடை உற்பத்தியாளர் சங்க தலைவர் கூறுகையில் , இலங்கையில் காணப்படும் அண்ணளவாக 200 ஆடைத்தொழிற்சாலைகளில் சுமார் 4 இலட்சம்பேர் நேரடியாகவும் , 1.5 இலட்சம்பேர் அது சார்ந்த வேலைசெய்கின்றனர் . இந்த துறை மீள்ளெள சுமார் 5 வருடம்வரை செல்லலாம் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *